
ஆமணக்கு எண்ணெய் மருத்துவம் தொழில் மற்றும் மருந்துகளில் பல்வேறு பயன்பாடுகள் கொண்டுள்ளது. இது வயிற்று புண்ணுக்கு நல்லதா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்…
ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிகினோலிக் அமிலம் கீழ்குடலில் தசைகளை தூண்டுகிறது இது கிட்டத்தட்ட உடனடி மலச்சிக்கல் நிவாரணத்தையும் வழங்குகிறது. முடி வளர்ச்சி அதிகரிப்பதிலும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் ஆமணக்கு எண்ணெய் பல நூற்றாண்டுகளாக பயனுள்ளதாக இருந்தது இது ஒமேகா 9ல் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்கும் முக்கிய விஷயம். ஆமணக்கு எண்ணெய் நமது ரத்த ஓட்டத்தில் லிம்போசைட்டுகளின் உற்பத்தியை நேரடியாக பாதிக்கிறது என்று ஆராய்ச்சி சூட்டுகிறது மலச்சிக்கலை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் கண் ஆரோக்கியம் நச்சுத்தன்மை கீழ்வாதம் மற்றும் மேம்பட்ட தோல் மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்றுப் புண்ணை ஆற்றும் என்ற கேள்விக்கு இது வயிற்றுக்கு மிகவும் நல்லது தான் என்பது தான் பதில் குடல் புண்களை ஆற்றி நல்ல செரிமானத்திற்கு உதவும் என்னை தான் இது..!!