வயிற்று வலியை உடனடியாக குணமாக்க உதவும் முள்ளங்கி கீரை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க பெண்களே..!!
வயிற்று வலியை உடனடியாக குணமாக உதவும் முள்ளங்கி கீரையில் உள்ள பலன்கள். மற்றும் வயிற்று வலியை முள்ளங்கி கீரை பயன்படுத்தி எவ்வாறு குணமாக்கலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
முள்ளங்கி கீரை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு வெந்தயம் ஊற வைத்த நீர் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் தேவையான அளவு முள்ளங்கி கீரையை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயத்தை ஊற வைத்த அந்த தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஊறவைத்த வெந்தய நீருடன் சுத்தப்படுத்திய முள்ளங்கி கீரையை சேர்த்து அரைத்து விழுதாக்கி எடுத்துக் கொள்ளவும். வயிற்று வலியினால் துன்பப்படும் பொழுது குணப்படுத்த உதவக்கூடியது இதுதான். இவ்வாறு வயிற்று வலியினால் அவதிப்படும்போது மேற்கூறியவாறு அரைத்த முள்ளங்கி கீரை விழுதை சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலியிலிருந்து விடுபடலாம்.




