வரதட்சணை கேட்ட மணமகனை செருப்பால் அடித்த மாமனார்..!!

வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகனை ஒருவர் செருப்பால் அடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. அதுகுறித்து வெளியான செய்தியில், கார் ஒன்றை வரதட்சணையாக மணமகன் கேட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால், மணமகன் தந்தை அவரை செருப்பால் அடித்துள்ளார். மணமகன் கடுமையாக தாக்கப்பட்ட பிறகு அழத் தொடங்குகிறார். பிறகு தனது தவறை புரிந்துக் கொண்டு அமைதியாக மணமகளுடன் விடைபெற்று அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

Read Previous

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” – விஷால்..!!

Read Next

விஜயின் முதல் மாநாடு எங்கு நடக்க இருக்கிறது தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular