இன்றைய காலகட்டங்களில் பெண்கள் பலரும் தெய்வங்களுக்கு விரதங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் வரலட்சுமி விரதம் யாரெல்லாம் இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? வாங்கள் தெரிந்து கொள்ளலாம்..
பெரும் பண இழப்பு சந்தித்தவர்கள் தொழிலில் நஷ்டம் மற்றும் பணவிரயம் அடைந்தவர்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளலாம், மேலும் கணவன் மனைவி பிரிந்து வாழ்பவர்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவு உள்ளவர்கள், திருமணம் ஆக வேண்டி வரலட்சுமி விரதம் இருக்கலாம், நோய்வாய் பட்டிருப்பவர்கள் சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள் மேலும் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வேண்டும் என்பவர்கள் வரலட்சுமி தெய்வத்தை வணங்கி வந்தால் தீமைகள் எல்லாம் விளங்கி மகாலட்சுமி வீட்டிற்குள் வருவாள் என்று பஞ்சாங்கம் சொல்கிறது, மேலும் கர்ம வினைகள் நீங்கி வீட்டில் நன்மைகள் நடக்கும் என்பது நம்பப்படுகிறது..!!