2025–26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏ+ பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பன்ட், குல்தீப், ஜெய்ஸ்வால், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.




