
வர மல்லியின் விதைகளை பொறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும் அந்த பொடியில் இருந்து தேநீரை தயாரித்து தினமும் காலையில் பருகினால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும், அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் வர மல்லி விதைகளில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது இதை நீங்கள் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள உகந்தது இது ஒரு மூலிகை தேநீராகும். சக்தி வாய்ந்ததாக மற்றும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கக்கூடியதாக வர மல்லி விதைகள் இருக்கிறது இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை தரும் உட்பொருளால் இந்த தேநீர் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் இந்த வரம் மல்லி விதைகளை காலையில் பருகும் போது அது உங்களுக்கு இயற்கையான செரிமான ஆற்றலை தருகிறது இது செரிமான மண்டலத்துக்கு வலுத்துரும் இயற்கை பூஸ்டர் ஆகும். இது உங்கள் செரிமான என்சியங்கள் மற்றும் பெற்ற உற்பத்தியை ஊக்குவிக்கிறது இது உங்கள் உணவை சரியான முறையில் செரிமானம் செய்ய உதவுகிறது, அதேபோல் உங்கள் உள் உறுப்புகளை வரம் அல்லி விதைகள் சுத்தம் செய்கிறது இது ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த இந்த உட்பொருட்கள் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை போகிறது நீங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உங்கள் உடலில் எண்ணற்ற நச்சுகள் உருவாகிறது மேலும் எண்ணற்ற காரணிகளாலும் உங்களுடன் நச்சுக்கள் தோன்றுகிறது, உங்கள் சருமத்தை நன்முறையில் பராமரிக்கும் விஷயங்கள் உங்கள் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கும்போது நீங்கள் ஏன் சரும பராமரிப்புக்கு அதிகம் செலவு செய்தல் அதிக கஷ்டப்படுகிறீர்கள் வர மல்லி விதைகள் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு ஏற்றது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உங்கள் சருமத்தின் நண்பன் ஆகும் எனவே உங்கள் சருமம் சிவத்தல் பருக்கள் சோர்வு போன்றவற்றை போக்க நீங்கள் உங்கள் அன்றாட உணவில் கட்டாயம் மல்லி விதைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது உங்கள் சருமத்திற்கு புத்துணவு மற்றும் அழகு சேர்க்கும்..!!