
பூண்டு சாப்பிடுவதன் மூலம் உடலில் கிடைக்கக்கூடிய அனைத்து வகை நன்மைகளை பார்ப்போம்..
சுவையிலும் சரி ஆரோக்கியத்திலும் சரி பூண்டு ஒரு பிரதான உணவு பொருள் பலர் அதனை உணவில் சேர்த்து சமைக்கிறார்கள் சிலர் அப்படியே பச்சையாக சாப்பிடுகிறார்கள், பூண்டை சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்த பிரச்சனைகளை அதாவது ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனை கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும் ரத்த நாளங்கள் சரியாகும் இதன் மூலம் இதயம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும், அதேபோல் நாவல் பழம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது மேலும் தினமும் இரவில் உலர் திராட்சை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இதன் மூலமும் ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி திறன் அதிகமாக இருக்கிறது, பீட்ரூட்டை சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும் இலந்தை பழம் ரத்தத்தை சுத்தமாக்கும், ரத்தத்தில் உள்ள பாக்டீரியா வைரஸ்கள் நீங்கும்..!!