வறுமை நீங்கி செல்வம் பெருக இந்த கோயிலுக்கு செல்லுங்கள்..!!

விழுப்புரம், அன்னம்புதூர் கிராமத்தில் ஸ்ரீநிதீஸ்வரர் கோயில் உள்ளது. குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தளங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் இந்த தளத்தில் உள்ள ஈசனை வழிபட்டு சாபத்திலிருந்து விடுபட்டார் பிரம்மா. எனவே குபேரனுக்கும் பிரம்மனுக்கும் அருளிய ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டால் வறுமை நீங்கி செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கொடிய தோஷங்களும் இந்த கோவிலுக்கு சென்றால் நீங்கும் என்பது ஐதீகம்.

Read Previous

BREAKING: 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி..!!

Read Next

காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular