ஆறு வகையான எண்ணெய்களை கொண்டு நமது உடலில் உள்ள வலிகளை போக்கும் மகத்துவத்தை காணலாம்…
கற்பூராதி தைலம் : மழைக்காலத்தில் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கற்பூரம் கொண்டு தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை மூட்டுகளில் தேய்த்துக் குளிக்கலாம், அதேபோல் ஆலிவ் எண்ணெய் மன அழுத்தம் நீங்கவும் நரம்பு மண்டலம் வலுப்பெறவும் வாதத்தால் வருகிற வழிகளை கட்டுப்படுத்தவும் ஒரு மடங்கு ஆலிவ் எனையுடன் மூன்று மடங்கு நல்லெண்ணெய் கலந்து குடித்தால் நல்ல பயனளிக்கும், ஆமணக்கு அல்லது இலுப்பை எண்ணெய் இவை இரண்டுமே இடுப்பு வலிக்கு பலனளிக்க கூடியவை இவற்றில் ஏதாவது ஒரு எண்ணையை இடுப்பு பகுதியில் வலி மிகுந்த இடத்தில் சூடு பறக்க தேய்த்து குளித்தால் உடனே தீர்வு கிடைக்கும், பிண்ட தைலம் மூட்டு வலி வராமல் தடுப்பதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய பிண்ட தைலத்தை மூட்டுகளில் தேய்த்து குளிப்பது பலன் அளிக்கும். வயதானவர்கள் தேய்த்து குளிக்க உகந்த தைலம், வேப்ப எண்ணெய் முதுகு வலி மூட்டு வலி சருமாறிப்பு போன்ற உடல் பிரச்சினைகள் மற்றும் இளநரை பேன் ஈறு போன்ற கேச பிரச்சினைகளுக்கும் வேப்ப எண்ணெய் சிறந்த தீர்வாகும், கடுகு எண்ணெய் கழுத்து வலி நீங்க கடுகு எண்ணெய் கழுத்து பகுதியில் சூடு பறக்கத்தை வைத்து குளித்து வருவதன் மூலம் பலனளிக்கும்..!!




