வலி, வேதனை, ஏமாற்றம், நம்பிக்கை துரோகம், இவை எதுவும் வாழ்க்கையில் தடைகள் அல்ல..!! படித்ததில் பிடித்தது..!!

_*வலி, வேதனை, ஏமாற்றம், நம்பிக்கை துரோகம், இவை எதுவும் வாழ்க்கையில் தடைகள் அல்ல.*_

 

_இவை யதார்த்தமே, அதோடு வாழ்க்கையைப் புரிந்துக் கொண்டு உயர உதவும் படிகள் தான்._

 

_*ஆதலால் புரிதலோடும் பொறுமையோடும் அடுத்த அடியை மேல் எடுத்து வையுங்கள்.*_

 

_போலி நண்பர்கள் ஒரு நோய் போன்றவர்கள், அவர்கள் தங்கள் எதிர்மறையால் உங்களைப் பாதிக்கிறார்கள்._

 

_*நமது முதுகுக்குப் பின்னால் கிளப்பி விடப்படும் அவதூறுகள் காலப்போக்கில் அவை தானாகவே காணாமல் போகும்.*_

 

_நாம் நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை._

_நிரூபிக்கச் செலவிடும் நேரத்தை உங்களது முன்னேற்றத்துக்குச் செலவிடுங்கள்._

 

_*திரும்பி பார்க்காதீர்,*_

_*உலகம் எப்படி தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது.*_

 

_எதிர்காலத்தை பற்றி பயப்படாதீர்கள், எதுவும் நிரந்தரமாக நிலைப்பதில்லை._

 

_*நீங்கள் கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ இருந்தால்,*_

_*நீங்கள் அந்த தருணத்தை சந்தோஷமாக எடுத்துக்கொண்டு வாழுங்கள்.*_

Read Previous

தொழில்நுட்பம் வாழ்க்கை அல்ல..!! மக்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.. சாதனங்களுடன் அல்ல..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

ராஜஸ்தானுக்கும் கொல்கத்தாவுக்கும் நடந்த பலப்பரீச்சையில் வென்றது யார்..!! நடந்தது என்ன..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular