வலுக்கும் கனமழை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தலைநகர் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் மழை பணிகளை ஒருங்கிணைக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read Previous

பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு..!!

Read Next

ரயில்வேயில் 8,858 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! சம்பளம் ரூ. 34,500.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular