வல்லாரையின் மகத்துவத்தையும் மருத்துவ குணத்தையும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்..!!

வல்லாரைக்கீரையின் மகத்துவத்தைப் பற்றி தெரிந்துகொண்டு அதனின் மருத்துவ குணத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்…

வல்லாரை கீரையின் மருத்துவ குணம் சீத கடுப்பை நீக்கும், ரத்த மூலத்தை போக்கும், வாதநீர் போக்கும் உடம்பு பலம் அடையும், தோல் நோய்களை குணப்படுத்தும், கண் நோய்களை தீர்க்கும் கலப்பை போக்கும், ரத்தத்தை சுத்தமாகும் தாது வளம் உண்டாகும், வெள்ளை நோய் நீங்கும் மூளை பலம் பெறும், நினைவாற்றல் மிகும். வெட்டை நோய் நீங்கும், குடற்புண் நோயினை போக்கும், அறிவு வளர உதவும், மேலும் பைத்தியம் முறையில் பயன்படும் பச்சிலைகளில் வல்லாரை தலைசிறந்த ஒன்றாகும் இந்த மூலிகை ஒற்றை இழை விடும் இனத்தை சேர்ந்தது ஓரிறை பெரியதாகிடும் அதன் காம்பின் அருகில் இருந்து மற்றொரு இலை தீர்க்கும் இதன் அடிக்காம நீண்ட இளம் பச்சையாக இருக்கும் தண்டுடன் இலை இணையும் பகுதி பசுமை நிறமாக இருக்கும், இது கொத்து கொத்தாக கொடியும் இலையுமாக படர்ந்திருக்கும், இதனிலை துவர்ப்பும் கசப்புமாக இருக்கும் இதில் தங்க சத்தும் செம்பு சத்தும் இருக்கின்றன இதன் பூக்கள் சிறியவையாகவும் செந்நிற முடியை யாகவும் இருக்கும் கீரையானது சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது, கல்லறையில் தொழில் செய்து கொள்ளலாம் பருப்பு வகைகளோடு சேர்த்து சமைத்து உண்ணலாம் வாரம் போரிடும் முறை இக்கீரை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது, அளவுக்கு மிஞ்சியோ அடிக்கடியோ உணவில் சேர்த்துக் கொள்வது உகந்ததல்ல இவ்வாறு அடிக்கடி உண்பதனால் உடம்பு வலியும் தலை கிறுகிறுப்பு மயக்கமும் உண்டாகும்..!!

Read Previous

கரிசலாங்கண்ணியில் மகத்துவத்தையும் மருத்துவ குணத்தையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்..!!

Read Next

கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வதை தடுக்க முடியும் : பித்தத்தை தணிக்க உதவுகிறது கருவேப்பில்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular