
சங்கராபுரத்தில் கடைவீதி மும்முனை சந்திப்பில் போக்குவரத்து ஆய்வாளர் சத்யன் தலைமையில் போலீசார் புவனேஸ்வரன் முன்னிலையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து சென்றது வேகமாக வாகனம் ஓட்டியது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது என 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்