வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த வாடிவாசல் திரைப்படம் ஒரு சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் தொடங்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகை பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது பற்றி கீழே காண்போம்.




