வாட்சப் பிரியர்களுக்கு உற்சாக செய்தி..!! இனி டெலீட் விஷயத்தில் புதிய வசதி.!!

ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப்பை 2.78 பில்லியன் பயனார்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் இந்தியாவில் அதிக வாட்ஸ் அப் செயலி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் பயனரின் தனியுரிமை மற்றும் சிறந்த பயன்பாடு அனுபவம் என்று அனைத்தும் வாட்ஸ் அப் நிறுவனமும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் பயனருக்கு அனுப்பப்பட்ட செய்தியை நீக்குவதற்கு டெலிட் ஃபார் மீ, டெலிட் ஃபார் எவ்ரிஒன் என்ற வசதிகள் உள்ளது. இவற்றில் டெலிட் ஃபார் எவரி ஒன் என்பதற்கு பதிலாக டெலிட் ஃபார் மீ என்பதை கொடுத்துவிட சில நேரம் அவதிகள் ஏற்படும்.

இதனால் டெலிட்  ஃபார் மீ கொடுத்தால் அதை உடனடியாக அன்டூ செய்யும் வகையில் புதிய அப்டேட்டும் மெட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவசரத்தில் மெசேஜ் டெலிட் ஃபார் மீ கொடுத்து டெலிட் செய்தாலும் உடனடியாக அதை திரும்ப புதுப்பித்து டெலிட் பார் எவரி ஒன் கொடுத்த தவறான மெசேஜ் அழித்து விடலாம்.

Read Previous

செல்போனில் பேசினாலே இவ்வளவு ஆபத்தா? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!!

Read Next

கர்ப்பிணிகளே.!!டாக்டரிடம் இதை எல்லாம் மறைத்தால் அவ்வளவு தான்.! அலட்சியம் வேண்டாம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular