
Oplus_131072
வாய் புண் சரியாவதற்கு இதை மட்டும் செய்தால் போதும்..!!இரண்டே நாட்களில் வாய்ப்புண் சரி ஆகிவிடும்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வாய்ப்புண்ணுக்கு இயற்கையான முறையில் வைத்தியம் சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை வாய்ப்புண். இந்த வாய் புண் பிரச்சனை வெளியில் சாப்பிடுவதாலும் கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் காலையில் மஞ்சள் நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாய் புண் இரண்டு நாட்களில் பறந்தோடி விடும். நெய்யை இரவு தூங்கும் முன் புண்களில் தடவி விட்டு தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று கொய்யா இலைகளை மென்று சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். வறுத்த படிகாரத்தில் கிளிசரின் கலந்து தடவினால் வாய் புண் குணமாகும். காலை எழுந்ததும் இரவு தூங்கும் போதும் மோர் கொண்டு வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.