இன்றைய காலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை வாக்குவாதங்கள் என்பது மிகவும் எளிதான ஒன்றாகி விட்டது, யாரும் எதிலும் தோற்பதில்லை என்றும் யாரும் எவரையும் விட குறைந்தவர்கள் இல்லை என்றும் ஏற்றுக்கொள்ள தாமதமாகிவிடுகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் ஒகாரா மாவட்டத்தில் தேர்வில் தோல்வி அடைந்ததை பற்றி 9ம் வகுப்பு படிக்கும் சகோதரி சுஜிதாவிடம் அண்ணன் கேள்விகள் கேட்டு வந்தனர், ஒரு சில வினாடிகளுக்கு பிறகு அந்த கேள்விகள் வாய் வாக்குவாதம் ஆக மாறியது, சத்தம் கேட்ட தாய் உடனே வந்து இருவரையும் வாய் சண்டையை நிப்பாட்டுங்கள் என்று கோபப்பட சுஜிதாவின் அண்ணன் கையில் இருந்த துப்பாக்கி எடுத்து ஆத்திரத்தில் தனது தங்கையை சுட்டுள்ளார், சுஜிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது, இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஒகாரா மாவட்டத்திலுள்ள காவல் துறையினர் சுஜிதாவின் அண்ணனை கைது செய்து விசாரணை அடுத்து வருகிறது..!!