சமீபத்தில் வெளியிட்ட மதிய பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதையொட்டி மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருகிறது, நாளுக்கு நாள் தங்கம் சவரனுக்கு 500 முதல் 1000 குறைந்து கொண்டு வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை 22 கேரட் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 51,ஆயிரத்து 320 ரூபாய் விற்பனையாகி வருகிறது.
மேலும் ஒரு கிராம் வெள்ளி பத்து காசுகள் குறைந்து 88.90 என்றும், ஒரு கிலோ 88 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நகைப்ரியர்கள் மகிழ்ச்சியில் தங்கத்தை தேடி ஓடுகிறார்கள்….