வாரம் 3 முறை தேங்காய் பால்..!! கட்டாயம் எடுத்துக்கோங்க..!!

Oplus_16908288

வாரம் 3 முறை தேங்காய் பால்………

 

ஒரு கப் தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தில் 25% கிடைத்துவிடுகிறது…..

 

வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறை தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடல் பலம் கிடைக்கும்……

 

தேங்காய் பால் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்து, அடிக்கடி ஏற்படும் சளி தொல்லையை தடுக்கிறது…….

 

Read Previous

தினமும் கீரைகளை உண்டு நோயின்றிவாழ்வீர்..!! கீரைகளின் பயன்கள்..!!

Read Next

பூசணி அல்வா செய்வது எப்படி?.. முழு செயல்முறை விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular