பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் பொழுது large cap, mid cap, small cap என சொல்லி கேட்டிருப்போம் அதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்..
Large cap என்பது சந்தை மதிப்பின் 20,000 கோடி மதிப்பிலான நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும்..
mid cap என்பது சந்தை மதிப்பின்படி 5000 முதல் 20 ஆயிரம் கோடியான நிறுவனங்களுக்குள் முதலீடு செய்வதாகும்…
Small cap 5000 கோடிகளுக்கு கீழ் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும்..
மேலும் லார்ஜ் கப் நிறுவனங்களில் முதலீடு செய்வதனால் பயமின்றி முதலீடுகளை பெருக்க முடியும் ஆனால் ஸ்மால் கப் நிறுவனங்கள் வேலை செய்யும் பொழுது இதற்கு எதிர்மறையான சிக்கல்கள் நடக்கும், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பொழுது சரியான ஆலோசனை பெற்று முதலீடு செய்தல் மூலம் முதலீடுகளை ஈட்டவும் அதனை சரியான முறையில் கையாளனும் முடியும் என்று முதலீட்டார்கள் கூறுகின்றனர்..!!