வால்நட் சாப்பிடுவதால் நமது மூளை வளர்ச்சி பலம் பெறும் என்று மருத்துவர்கள் மற்றும் பலரும் கூறுவது வழக்கம் ஆனால் வால்நட் சாப்பிடுவதை பலரும் தவிர்த்து வருகின்றனர் வால்நட்டில் உள்ள நன்மைகளை பார்ப்போம்..
வால்நட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியம் கிடைக்கிறது, ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது வால்நட், குடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு வால்நட் பெரிதும் உதவுகிறது, அதேபோல் ரத்த அழுத்தத்தை குறைக்க வால்நட் சிறந்து செயல்படுகிறது, மூளை ஆரோக்கியத்திற்கான பணிகளை செய்வதில் வால்நட் சிறந்து விளங்குகிறது, புற்றுநோய் வராமல் உடலை பாதுகாக்கிறது எடை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது வால்நட் மேலும் எலும்புகளை வலுவாக்கும் தன்மை வால்நட்க்கு உள்ளது, நான் சிறியவர் முதல் பெரியவர் வரை தினம் தோறும் வால்நட் சாப்பிடுவது உடலுக்கு பெரிதும் நன்மை பயக்கும், மேலும் வால்நட் வெண்ணை சுவை எப்படி இருக்கும்? அக்ரூட் பருப்புகள் சற்று கசப்பான பிந்தைய சுய உடன் பணக்கார இறக்கை சுவை கொண்டவை கொட்டைகளை வறுத்து தோலை நீக்கி கலப்பதற்கு முன் கசகசப்பு சுவையை குறைக்கலாம் இவை கசப்பு மற்றும் ஒரு வித முகசுழிப்பை தரக்கூடிய சுவை பெற்றது வால்நட் ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் பெறுவதில் முதன்மையானது..!!!




