வாழைப்பழத்தில் கேக் செய்து வாய் ருசிக்க சாப்பிட்டு பாருங்கள்..!!

வீட்டில் இருந்தபடியே கேக் செய்து சாப்பிடலாம் அதுவும் வாழைப்பழத்தை வைத்து கேக் செய்வது மிகவும் சுலபம்…

வாழைப்பழ கேக் செய்வதற்கான தேவையான பொருட்கள் மைதா மாவு 400 கிராம், பேக்கிங் பவுடர் நாலு ஸ்பூன், சர்க்கரை 200 g ,வெண்ணை 200 g, முட்டை 4, வாழைப்பழம் மூன்று, பால் 100 மில்லி, செர்ரி பழம் 60, வாழைப்பழ கேக் செய்வதற்கு முதலில் மைதா மாவு பேக்கிங் பவுடர் இரண்டையும் ஒன்றாக கலந்து மூன்று முறை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும், பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும் வரை அடிக்கவும், பிறகு வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் பாலை சேர்த்து நன்கு அரைத்து அதனுடன் வெண்ணை சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை நன்றாக கலக்கவும், பிறகு சலித்து வைத்துள்ள மாவில் வெண்ணை சர்க்கரை குழைத்த கலவையைச் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடிக்கவும், பிறகு அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் அரைத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கேக்கு கலவை வெண்ணையை மற்றும் மாவு தடவி வைத்துள்ள பேக்கிங்கில் ஊற்றி கேக் செய்யவும் சுவையான வாழைப்பழ கேக் இதோ ரெடி..!!

Read Previous

கருப்பட்டி பொங்கல், சர்க்கரை பொங்கல், கல்கண்டு பொங்கல், செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு செய்து பாருங்கள்..!!

Read Next

ஆண்களுக்கு அவசியமான பூண்டு விறைப்பு குறைபாட்டுக்கு தீர்வளிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular