
இன்றைய சூழலில் வாழும் மனிதர்கள் யாவும் வாழை இலையில் சாப்பிடுவது என்பதே அரிதான ஒன்றுதான், அப்படி இருக்கும் பட்சத்தில் வாழை இலையில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது..
வாழை இலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எந்த நோயும் வருவதில்லை, வாழை இலையின் மேல் உள்ள பச்சைத்தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் செரித்து ஜீரணம் அடைய செய்கிறது, ஆரோக்கியமான உணவுகளை வாழையிலை சாப்பிட்டு வந்தால் ஆயுட்காலம் நீடிக்கும் என்றும் சிறுநீரக கற்கள் உருவாகிறதை தடுக்கிறது என்றும், சிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பைகளுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!