வாழ்க்கையின் 10 கடினமான உண்மைகள்‌ என்ன தெரியுமா..??

Oplus_131072

வாழ்க்கையின் 10 கடினமான உண்மைகள் :-

1.இந்த உலகத்தில் #எதுவும் நிரந்தரமானது இல்லை

2.அடுத்தவர்களிடம் நீங்கள் எதினும் எதிர்பார்த்தால் ; அது உங்கள் மனதை புண்படுத்த நீங்களே ஏற்படுத்தும் வழியாகும்

3.எந்த ஒரு நட்பும் நிலையானது அல்ல; அது வெறும் கானல் நீரே

4.உங்களுடைய வெளிபுறத்தோற்றத்திற்கு மதிப்புண்டு

5.நேரம் தான் எப்பொழுதும் சிறந்தது ; சக்திவாய்ந்தது

6.நீங்கள் பேசிய வார்த்தைகள் மீண்டும் திரும்பபெறமாட்டாது

7.வருத்தங்கள் தாங்க முடியாததாக இருக்கும்

8.உங்கள் பெற்றோர்கள் கூட நிபந்தனையான அன்பினைத்தான் செலுத்துவார்கள்

9.அறிவு மற்றும் படிப்பு மிகவும் தேவையான ஒன்று

10.இவ்வுலகத்தில் சுயநலவாதிகளே அதிகம் இருக்கின்றனர்….

 

Read Previous

அந்த கால ஞாபகங்கள் கட்டாயம் நினைவிற்கு வரும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஆழமான காதல்..!! படித்ததில் நெகிழ்ந்த பதிவு..!! கண்டிப்பா படிச்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular