வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவேண்டும் – மோடி பேச்சு..!!

நம் திறன்களை அதிகரித்து ரிஸ்க் எடுப்பதே புதிய வாழ்க்கை முறை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கு வேலை கிடைத்து, அவனது வாழ்க்கையை சந்தோஷமாக வாழும் நாட்கள் குறைந்து விட்டது. தற்போதைய சூழ்நிலையில், தொழில், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களை அவ்வப்போது மேம்படுத்த வேண்டும். ஏனெனில் மனிதனின் தேவை மாறுகிறது மற்றும் வேலை முறையும் மாறுகிறது. இது மட்டும் அல்லாமல் நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

Read Previous

செம்பருத்தி தேநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

தினமும் ரூ.45 முதலீடு செய்தால் ரூ.25 லட்சம் வருமானம் – LICன் சூப்பர் திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular