விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் அமீர்..!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிறை’ படத்தை பார்த்த இயக்குநர் அமீர், இது தமிழ் திரை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என பாராட்டியுள்ளார். புதிய கதைக்களம் மற்றும் புதிய முகங்களுடன் சிறப்பான படைப்பை வழங்கிய இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Read Previous

65 ரயில்களின் வேகத்தை ஜன.1 முதல் அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு..!!

Read Next

ரெயில் ஒன் செயலியில் டிக்கெட் புக் செய்தால் 3% தள்ளுபடி- ரயில்வே அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular