விஜயகாந்தின் உடல் வீட்டிற்கு வந்தடைந்தது..!! அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடி..!!

நடிகரும், தேமுதிக தலைவரும், தமிழக முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நுரையீரல் அலர்ஜி காரணமாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு விஜய்காந்திற்கு பரிசோதனை மேற்கண்ட மருத்துவர்கள் கொரோனா தொற்று இருபத்தினை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல்நலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது 71 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாய் விஜயகாந்த் இயற்கையை எய்தி உள்ளார் மேலும் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்தடைந்தது. அவரது இறப்பை முன்னிட்டு இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தேமுதிக கொடியும் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.

Read Previous

#Breaking: மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை..!! முதலமைச்சர் நேரில் அஞ்சலி.!!

Read Next

மூத்த ஐபிஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular