மறைந்த தேதிமுக தலைவரும் மக்களின் நடிகரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்தின் உருவ படத்தை 71 டாட்டூ போட்டு கொண்டு தொண்டர்கள்..
மறைந்த தேதிமுக தலைவர் மற்றும் மக்களின் நடிகரான விஜயகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 71 தொண்டர்கள் 71 நிமிடங்கள் 71 கலைஞர்களின் மூலம் விஜயகாந்தின் உருவ படத்தை டட்டூ போட்டு உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்ற உள்ளது, மேலும் இந்த நிகழ்வில் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்..!!