விஜயகாந்த்க்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் – அமைச்சர்..!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு இருமல், மூச்சுத் திணறல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விஜயகாந்த் சாதாரண பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது அவரது தொண்டர்களிடைய குழப்பத்தையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ரூ. 44,900 சம்பளத்துடன் உளவுத்துறை பணியகத்தில் 995 வேலைகள்..!!

Read Next

பாஜக-வுக்கு விரைவில் ரெய்டு – உதயநிதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular