விஜய்யின் தவெக கட்சிக்கு காவல்துறை நோட்டீஸ்..!!

விஜய்யின் தவெக கட்சிக்கு விக்கிரவாண்டி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி தவெக-வின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் காத்த முத்து சார்பாக தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Read Previous

நடுக்கடலில் ஒரு திரையரங்கம்..!! மிதந்தபடி படம் பார்க்கலாம்..!!

Read Next

திருமணத் தடைகள் நீக்கும் ஆவணி அமாவாசை வழிபாடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular