நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித் இவர்களின் படங்களில் வில்லனாக நடித்த கதாபாத்திரம் மரணம்…
பிரபல வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான நடிகர் மோகன் நடராஜ் தனது 71 வயதில் காலமானார், சக்கரைதேவன், கோவை பிரதர்ஸ், சிட்டிசன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான இவரும் ஆழ்வார், கண்ணுக்குள் நிலவு, வேல், தெய்வத்திருமகள் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார், சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்த இவர் நேற்று இரவு செப்டம்பர் 3 உயிரிழந்துள்ளார், பிரபல வில்லன் மற்றும் தயாரிப்பாளரான இவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர் பட்டாலும் என பலரும் நேரில் சென்று ஆழ்ந்த இரங்கலையும் இன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்து வந்தனர், மேலும் சமூக வலைத்தள பக்கங்களில் இவர்களின் ரசிகர் பட்டாளம் கண்ணீர் அஞ்சலி தெரிவித்து வருகிறது..!!