விஜய் சிபிஐ விசாரணைக்கு சென்றுதான் ஆகவேண்டும்..!! தமிழிசை சவுந்தரராஜன்..!!

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். திரைப்படத்தில் அண்ணா வசனம் வந்தால் என்ன பிரச்னை, ஏன் பயம் எனக் கேட்டதற்கு, இதை சென்சார் போர்டிடம் கேளுங்கள்; அரசியல் கருத்துகள் இருந்தால் மியூட் செய்வார்கள். தவெக–பாஜ கூட்டணி குறித்து, வாக்குகள் பிரியக்கூடாது என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றார். விஜய்யை சிபிஐ அழைத்தால் சட்டப்படி செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Read Previous

ஆரோக்கியமான சுவையான சிமிலி உருண்டை..!! வீட்டிலேயே அசத்தலாக செய்வது எப்படி?..

Read Next

புதினை கைது செய்ய திட்டம் இல்லை.. டிரம்ப் விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular