தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கிறது Goat படம் இப்படத்தில் நடிகை சினேகா நடித்துள்ளார்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் GOAT படத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் மத்தியில் நானி வாழ்த்துக்கள் கூறியுள்ளார், என் படம் வெளிவந்த ஒரு சில வாரங்களில் விஜய் சார் நடித்த படம் வெளிவர இருக்கிறது, நானும் ஆவோலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று நானி கூறியுள்ளார்..!!