விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் தமன்..!!

விஜயின் மகன் ரேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சந்திப் கிஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய் அவரது மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொரன்டோ பிலிம் திரைப்பட தயாரிப்பு டிப்ளமோ படித்தார், தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி ஏ ஆர் நர்ஸ் படிப்பை முடித்தார் இவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளார் இந்த நிலையில் லைகா ப்ரோடுக்ஷன் தயாரிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கு உள்ளதாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், கதாநாயகனாக சந்திப் கிஷன் நடிக்க உள்ளார் இவர் மாநகரம் மைக்கேல் ராயல் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கிடையில் இப்படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது தற்போது அவருக்கு பதிலாக விஜயின் வாரிசு படத்திற்கு இசையமைத்த தமன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…!!!

Read Previous

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் 27ஆம் தேதி தீர்ப்பு..!!

Read Next

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபர் திக் திக் நிமிடங்கள் : காதலித்தாலும் கொலை காதலிக்க மறுத்தாலும் கொலை பெண்களின் அவல நிலை…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular