தமிழகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 1500 தொழில் பழகுநர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இப்பணியை நிரப்புவதற்காக நாளை மட்டுமே கடைசி நாள் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் வயதினர்கள் 20 முதல் 28 ஆக இருக்க வேண்டும், மேலும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும்.
மேலும் தகவல்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்யவும்