விண்ணப்பித்த அன்றே வங்கி கணக்கில் விவசாயிகளுக்கு பயிர் கடன்..!!

“விண்ணப்பித்த அன்றே பயிர் கடன்” வழங்கும் திட்டத்தை தற்போது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்த அரை மணி நேரத்திற்குள் வங்கி மேலாளர்கள் சரிபார்ப்பை முடித்து, சில மணி நேரங்களிலேயே கடன் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படும். 2026-ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் இச்சேவை கிடைப்பதை உறுதி செய்ய கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

அடுத்தடுத்து பாலியல் புகார்.. நள்ளிரவில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது..!!

Read Next

வீட்டில் காலணியை எந்த திசையில் வைக்க வேண்டும்?.. தெரிந்துக் கொள்ள வேண்டிய வாஸ்து டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular