உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் ஆசிரியர் கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்…
இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை பொங்கல் என பலவிதமான இனிப்பு பண்டங்களையும் பழங்களையும் விநாயகருக்கு படைத்து விநாயகரை வணங்கி வருவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் விநாயகர் பக்தி வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இவர் கடந்த சில வருடங்களாகவே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார் என்றும் இணையவாசிகள் பல கூறி வருகின்றனர், மேலும் டேவிட் வார்னரின் தீவிர ரசிகர்கள் அவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்..!!