நடக்க முடியாத நிலையில் இருக்கும் வினோத் காம்ப்ளிக்கு முன்வந்து உதவும் வேண்டும் என்று இணைய வாசிகள் தங்கள் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் வினோத் காம்ப்ளிக்கு உடல்நிலை சரியில்லாமல் நடக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வினோத் அவர்களின் முன்னாள் நண்பரான சச்சின் டெண்டுல்கர் அவர்கள் வினோத் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இணையத்தில் சச்சின் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்..!!