விபத்தில் சிக்கிய நடிகர் சம்பத்ராம்..!!

தமிழ் படம் முன்னணி வில்லன் நடிகர் சம்பத் ராம் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது இதனை தொடர்ந்து அவர் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் வில்லனாக இருப்பவர் நடிகர் சம்பத் ராம் இவர் சென்னையில் கிண்டி அருகே தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த போது தனக்கு பின்புறமாக வந்த லாரி ஒன்று தனது காரின் பின்புறத்தில் எடுத்தது கார் சேதாரம் அடைந்ததும் சம்பத்ராமிற்கு சிறிது காயமும் ஏற்பட்டுள்ளது உடனே அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை தந்து வந்தனர், இந்த நிலையில் சம்பத் ராம் அவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் லாரி ஓட்டி வந்தவர் மீது தான் தவறு என்று கூறியுள்ளார் மேலும் உடல் ஆரோக்கியமாக இருப்பதினால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளதாக அறிவித்துள்ளார், மேலும் ரசிகர்கள் சம்பத்ராமிற்கு தங்கள் உடலை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நலன் விசாரித்து வந்தனர்..!!

Read Previous

ஸ்மார்ட் ஃபோன்களை அப்பப்போது ஸ்விட்ச் ஆப் செய்வது நல்லது..!!

Read Next

டிவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular