விபத்தில் 4 பேர் பலி : ஹரியானா..!!

பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஹரியான சென்றுகொண்டு இருந்த போது, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில்
2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

ஹரியானா மாநிலம் சிர்சா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. டிராக்டரின் கொக்கி அறுந்ததில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

பசியால் அழுத குழந்தை.. தாய்ப்பாலூட்டிய பெண் போலீஸ்..!!

Read Next

முதலமைச்சரிடம் சேகர்பாபுவை பாராட்டி பேசிய முதியவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular