ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம், புறப்பட்ட 15 நிமிடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மொகடிஷுவுக்குத் திரும்ப முயன்றபோது, ஏடன் ஆடே சர்வதேச விமான நிலையம் அருகே கடலில் விபத்துக்குள்ளானது. குரியல், கல்காயோ நோக்கி 50 பயணிகளுடன் சென்ற நிலையில், விபத்தில் உயிரிழப்பு இல்லை. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.




