
விமான நிலையங்களில் சில வார்த்தைகளை தப்பி தவறி கூட பேசிட கூடாது அப்படி யதார்த்தமாக பேசிய வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அப்படி சில வார்த்தைகளை பேசுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அவற்றைப் பற்றி காண்போம்.
பயங்கரவாதி, வெடிகுண்டு, ஏவுகணை, துப்பாக்கி சுடுதல், மற்றும் ஆயுதங்கள் இவற்றை பற்றி தப்பி தவறி கூட விமான நிலையங்கள் பேசக்கூடாது, சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் பையில் என வெடிகுண்டா இருக்கிறது என்று பேசிய இருவரின் வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்த விமானத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர், இதனால் விமான நிலையங்களில் சில வார்த்தைகளை தப்பி தவறி கூட பேசிட கூடாது அது நமக்கு ஆபத்தாக முடிந்துவிடும்..!!