
சீமானின் திடீர் உடற்பயிற்சியினால் தொண்டர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்..
நாம் தமிழர் கட்சியில் சீமான் உடல் எடையை குறைக்க பயிற்சி செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது, உடல் எடையை குறைக்கவே பவன் கல்யாண் விரதம் இருப்பதாக சீமான் விமர்சித்துள்ளார், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்திக் நாகரீகமாக பதில் அளித்ததாகவும் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அவர் பேசவில்லை எனவும் குறிப்பிட்ட சீமான் இதற்காக பவன் கல்யாண் கோபப்பட்டது அர்த்தமில்லை என்றார், மேலும் முன்னதாக மெய்யழகன் பட தெலுங்கு பிரமோஷனல் லட்டு குறித்து கார்த்திக் பேசியதை பவன் கல்யாண் கண்டித்து இருந்தார், மேலும் நாம் தமிழர் கட்சி சீமான் திருப்பதியில் அடி விவகாரத்தை பற்றி முன்னதாக கண்டித்துள்ளார், விலங்குகளின் கொழுப்பை பதப்படுத்தி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தி வந்ததை கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..!!