விருதுநகர் மாவட்டத்தில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் மூன்று உட்பட நான்கு பேருக்கு நிதியுதவி வழங்க இருக்கிறது தமிழக அரசு..
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மினிபஸ் வேன் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் உட்பட நான்கு பேர் விபத்து ஏற்பட்ட இடத்தில் பரித பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் அந்த நான்கு பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாலு பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் காயமடைந்தோருக்கு தலா 50,000 முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் பேருந்து இயக்கும் ஓட்டுநர்களை பயணிகளை பத்திரமாக பேருந்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் பயணிகளின் உயிருக்கு ஓட்டுனரே முன்னுரிமை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளனர், விபத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைந்தோர்க்கு தமிழக முதலமைச்சரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்..!!




