விரைவில் உணவகம் தொடங்கவிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..!!

விரைவில் உணவகம் தொடங்கவிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..!!

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தொடங்கி இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர். இன்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தற்போது புதிய உணவகம் ஒன்றை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த உணவகத்தின் திறப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அந்த உணவகத்திற்கு லியம்ஸ் டைனர் என பெயரிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது உணவகத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read Previous

இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவி பலாத்காரம்..!! 3 பேர் அதிரடி கைது..!!

Read Next

அந்தமானில் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டிய பிரதமர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular