
தமிழ்நாட்டில் இனி முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் மருந்தகம் திறக்கப்பட உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1000 மருந்தகம் திறக்கப்பட உள்ளது, மேலும் முதல்வர் மருந்தகம் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மூன்று லட்சம் மானியம் உதவியாக வழங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் இந்த மருந்தகத் திட்டமானது தொடங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்..!!