லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படமானது மிக விரைவில் வெளிவர இருக்கிறது, அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் பெயர் தேவா என அறிவித்துள்ளது..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் வழங்கும் கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார், இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் தேவா என திரைப்பட குழுவானது வெளியிட்டுள்ளது, இந்தத் திரைப்படமானது மிக விரைவில் திரைக்கு வர இருப்பதை ஒட்டி இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர், அவர்களில் சத்யராஜ், நாகர்ஜின், உபேந்திரா சௌகின் சாஹிர், நடிகை சுருதிஹாசன் என பலரும் நடித்து வருகின்ற நிலையில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது, புலி திரைப்படம் ஆனது வெற்றி கொண்டாட்டத்தை எட்டும் என்றும் ரஜினியின் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது..!!