விலை உயர்த்தும் கார் நிறுவனங்கள்..!!

2024ஆம் ஆண்டு முதல் கார்களின் விலையை உயர்த்தவிருப்பதாக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. சுசுகி, டாடா, மஹிந்திரா, ஹோண்டா, ஆடி, பென்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை 2 முதல் 3 சதவீதம் உயர்த்த திட்டமிட்டிருக்கின்றன. பணவீக்கம், தயாரிப்பு பாகங்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் கார்களின் விலையை உயர்த்தும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இது கார் ப்ரியர்களுக்கு சற்று அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ரஜினியை காமராஜர் போல் சித்தரித்து போஸ்டர்..!!

Read Next

மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular