• September 11, 2024

விளக்கம்: அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல..!!

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல..

பொருள்:

அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.

உண்மையான பொருள்:

அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.

Read Previous

மலச்சிக்கல் சரியாக இது மட்டும் போதும்..!!

Read Next

தெற்கு ரயில்வே 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular