விளக்கெண்ணெய் தடவுவதன் மூலம் தலை முடி வளரும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் தலையில் முடி கொட்டுகின்ற பிரச்சனை இருக்கிறது ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் தலையில் முடி கொட்டும் பிரச்சனை இருக்கிறதா உடனே விளக்கெண்ணையை தேயுங்கள் விளக்கெண்ணெய் தேய்ப்பதன் மூலம் உங்கள் தலையில் முடி வளரும்…

விளக்கெண்ணெய் மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று தலையில் முடி இல்லாத இடத்தில் கூட விளக்கெண்ணெய் தடவினால் மறுபடியும் முடி வளரும், அதேபோல் பெண்கள் தலையில் விளக்கெண்ணெய் தடவுவதை தொடர்ந்தால் கூந்தல் செழித்து வளரும், உருவம் இல்லாத இடத்தில் விளக்கெண்ணையை தடவினால் அந்த இடத்தில் மறுபடியும் புருவம் வளரும், மேலும் நெடுநாளாய் இருக்கும் தழும்புகளை நீக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் விளக்கெண்ணையை தினந்தோறும் தடவி வந்தால் போதும் மிக விரைவில் தழும்புகள் அகழும், மேலும் வயிற்றில் வலி ஏற்பட்டால் தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் வைப்பதன் மூலம் வயிற்றில் உள்ள வழிகள் நீங்கும் கண்களில் விளக்கெண்ணெய் விடுவதன் மூலம் கண்கள் உள்ள தூசிகள் வெளியேறி கண் வெளிச்சம் கூடும்..!!

Read Previous

உங்களுக்கு வாய்ப்புண் இருக்கா இத செய்யுங்க..!!

Read Next

இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular